Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
14
பிரியங்கா சோப்ரா - நிக் ஜோனஸ் காதல் கதை இதுதான்

Sooriyan Gossip - பிரியங்கா சோப்ரா - நிக் ஜோனஸ் காதல் கதை இதுதான்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

272 Views
நடிகை பிரியங்கா சோப்ராவும், அமெரிக்க பாடகர் நிக் ஜோனஸும் காதல் ஜோடிகளான சுவாரஸ்ய தகவல் தற்போது வெளியாகி உள்ளது. 

திரையுலகில் பிரபலமானவர் பிரியங்கா சோப்ரா, இசையுலகில் பிரபலமானவர் நிக் ஜோனஸ். சில வருடங்களுக்கு முன்னர் இவர்கள் இருவரும் பொதுவான நண்பர் ஒருவர் மூலம் அறிமுகமானார்கள். 
இந்த அறிமுகத்தின் பின்னர் இருவரும் அவ்வளவுக்கு பேசிக்கொள்வதில்லை. அவரவர் வேலையில் மும்முரமாகி விட்டனர். 
 
ஆனாலும் நிக் ஜோனஸ் அடிக்கடி பிரியங்காவுக்கு மெசேஜ் அனுப்பிக் கொண்டிருந்தார். அந்த  மெசேஜ்களுக்கு பிரியங்காவும்  பதில் அளித்து வந்துள்ளார். 
 
இது இப்படியே சென்றுகொண்டு இருக்க கடந்த 6 மாதத்துக்கு முன்னர் நிக், பிரியங்கா சோப்ரா நேரில் சந்தித்துக் கொண்டனர். 
 
இந்த சந்திப்பு அவர்கள் வாழ்வில் சற்று மாற்றத்தை  கொண்டு வந்தது.
நாட்கள் நகர இருவரது நட்பும் இன்னும் வலுப்பெற்றது.
 
இதனால், இவர்கள் இருவரும் முடிந்தளவு சந்திக்கத் தொடங்கியவர்கள், இந்த சந்திப்பின் அடுத்த கட்டமாக பல்வேறு இடங்களுக்கு டேட்டிங் சென்றனர். 
 
இருவரும் ஜோடிபோட்டு நடமாடிய  காணொளி, பலராலும் பார்க்கப்பட்டது. இதனால் இவர்கள் தொடர்பில் கிசுகிசுக்கள் எழுந்தன. 
 
ஒரு கட்டத்தில், கிசுகிசுவை சாக்காக வைத்து இருவரும் காதலித்து பார்க்கலாமே என்ற முடிவுக்கு வந்தனர்.  
 
அதன்பிறகு தங்களது நட்பை காதலாக மாற்றினார்கள். இந்த காதலர்களின் இருமனமும் ஒன்றிணைந்ததையடுத்து நிக், பிரியங்கா இருவருக்கும், கடந்த மாதம் நிச்சயதார்த்தம் நடந்தது. 
 
 இனி இருவருக்கும் டும் டும் பீப்பி தான் .
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top