Database Error
Message:Could not set characterset as utf8.
MySQL Error:Access denied; you need (at least one of) the SUPER, SYSTEM_VARIABLES_ADMIN or SESSION_VARIABLES_ADMIN privilege(s) for this operation
Date:Thursday, April 18, 2024 at 10:08:20 AM
Script:/11199/2018/09/sooriyan-gossip.html
Referer:http://gossip.sooriyanfm.lk/11199/2018/09/sooriyan-gossip.html
ISI தான் சிறந்த உளவு ஸ்தாபனம் - இம்ரான் கானின் சர்ச்சை கருத்து - Sooriyan Gossip - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
14
ISI தான் சிறந்த உளவு ஸ்தாபனம் - இம்ரான் கானின் சர்ச்சை கருத்து

Sooriyan Gossip - ISI தான் சிறந்த உளவு ஸ்தாபனம் - இம்ரான் கானின் சர்ச்சை கருத்துSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

768 Views
ISI தான்  உலகிலேயே சிறந்த உளவு ஸ்தாபனம் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவிக்கிறார். 
பாகிஸ்தானின் ''Inter Service Intelligence '' என்ற ISI, தலைமையகத்திற்கு இம்ரான் தனது அமைச்சர்களுடன் விஜயம் ஒன்றை மேற்கொண்டு, அவர்களுக்கு அதிகாரிகள் பாதுகாப்புத் திட்டங்களை விளக்கினர்.
 
“பாகிஸ்தான் பிரதமர் ISI, தேசப்பாதுகாப்பிற்கு  ஆற்றும் சேவையைப் பாராட்டினார். 
 
நாட்டின் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் தொடர்பில் ISI ன் 
பங்களிப்பு தொடர்பில் பெருமிதம் வெளியிட்டுள்ளார். 
 
இதனிடையே, எல்லை தாண்டிய தீவிரவாதங்களுக்கு முக்கிய காரணமே ISI தான் காரணம் என்று இந்தியா உள்ளிட்ட நாடுகள் குற்றம் சாட்டும் நிலையில், உலகில் தலை சிறந்த உளவு ஸ்தாபனம் ISI என்று இம்ரான் கான் கூறியுள்ளமை பெரும் விமர்சனத்தை தோற்றுவித்துள்ளது. 
 
இதேவேளை, இம்ரான் கான் பாகிஸ்தான் ராணுவத்தின் கையாள் என்று பலரும் விமர்சித்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது. 

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top