Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
14
மனைவி உட்பட 5 பேரை சுட்டு கொலை செய்து, தானும் தற்கொலை - காரணம் என்ன?

Sooriyan Gossip - மனைவி உட்பட 5 பேரை சுட்டு கொலை செய்து, தானும் தற்கொலை - காரணம் என்ன?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

411 Views
தனது மனைவியையும் மேலும் 5 போரையும் சுட்டு கொன்று, தானும் சுட்டு தற்கொலை செய்த சம்பவம் ஒன்று, அமெரிக்காவில் சம்பவித்துள்ளது. 
அமெரிக்காவின்  கலிபோர்னியா மாகாணத்தில் இந்த பரபரப்பான துப்பாக்கி தாக்குதல் நிகழ்ந்துள்ளது. 
 
குடும்ப தகராறு காரணமாக மனைவியை கணவர் துப்பாக்கியால் சுட்டு கொன்றார் என்று கூறப்படுகின்ற நிலையில், மேலும் 5 பேரை அவர் சுட்டு கொன்றது எதற்காக என்ற மர்மம் தொடர்பில் காவற்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகிறன்றனர்.  
 
அத்துடன் துப்பாக்கி சூடு நடத்திய நபர் தன்னைதானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார். 
 
இந்ந சம்பவம் அந்த பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
 
 
 
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top