Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
17
பிணவறையிலிருந்த பெண்ணின் பிணத்தையும் விட்டு வைக்க மாட்டார்களா?

Sooriyan Gossip - பிணவறையிலிருந்த பெண்ணின் பிணத்தையும் விட்டு வைக்க மாட்டார்களா?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

17,451 Views
ஆட்களைக் கடத்தி கப்பம் கோரும் கும்பல் ஒன்று, பெண்ணின் உடலத்தை கடத்திச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் நைஜீரியாவில் பதிவாகியுள்ளது.

குறித்த கொள்ளையர்கள் பிணவறையில் இருந்த பெண்ணின் உடலத்தை கடத்திச் சென்றுள்ளனர். நைஜீரியாவில் உள்ள பிரபல்யமான மருத்துவமனை ஒன்றின் பிணவறையில் இருந்த பெண்ணின் சடலம் அண்மையில் மாயமானது. இதனால் அதிர்ச்சியடைந்த மருத்துவமனை ஊழியர்கள் இதுகுறித்து காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்தனர்.

இதனை அடுத்து அந்த நாட்டு காவல்துறையினர், தீவிர விசாரணைகளை முன்னெடுத்ததில் பல அதிர்ச்சித் தகவல்கள் வெளிவந்தன.

குறித்த மருத்துவமனையிலுள்ள பிணவறையின் மேற்பார்வையாளருக்கு தொலைபேசி அழைப்பெடுத்த மர்ம நபர் ஒருவர், தான் அங்கிருந்த பெண்ணின் உடலத்தை கடத்தியதாகவும், அதைக் கொடுக்க வேண்டுமானால் 10 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் என்றும் கூறியதாக விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது.

எனினும் குறித்த அழைப்பைக் கொண்டு காவல்துறையினர் தொடர் விசாரணைகளை முன்னெடுத்து, உடலத்தை கடத்திய கும்பலைக் கைது செய்துள்ளதுடன், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக நைஜீரிய செய்திகள் தெரிவித்துள்ளன.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top