Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
17
வன்புணர்வு வழக்கின் முக்கிய புள்ளி கைது....

Sooriyan Gossip - வன்புணர்வு வழக்கின் முக்கிய புள்ளி கைது....Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,041 Views
ஹரியானாவிலுள்ள மாணவியொருவரை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த முக்கிய சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அப்பகுதி காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர். 19 வயதான குறித்த மாணவி, CBSE தேர்வில் முதலிடம் பெற்றுள்ளவராவார்.

இந்த நிலையில் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் முக்கிய குற்றவாளிகளில் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

குறித்த மாணவி கடந்த 12 ஆம் திகதி கடத்தப்பட்டு போதை மருந்து கொடுக்கப்பட்டு கூட்டுப் பலாத்காரம் செய்யப்பட்டார்.

இந்த வழக்கு குறித்து ஏற்கனவே பலர், சந்தேகத்தின் பேரின் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், நேற்றைய தினம் மற்றுமொரு முக்கிய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த நிலையில் சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருவதாக, இந்திய செய்திகள் தெரிவித்துள்ளன.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top