Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
17
இரட்டை வேடத்தல் தோன்றும் த்ரிஷா

Sooriyan Gossip - இரட்டை வேடத்தல் தோன்றும் த்ரிஷாSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

452 Views
த்ரிஷா ''பரமபதம் விளையாட்டு'' என்ற படத்தில் இரட்டை வேடத்தில் தோன்றுகிறார் என அந்த படத்தின் இயக்குனர் திருஞானம் தெரிவிக்கிறார். 
 

திரிஷா நடிக்கும் புதிய படத்தின் இயக்குனர் திருஞானம் மேலும் தெரிவிக்கையில், 
 
இந்த படத்தில் த்ரிஷா மருத்துவராகவும், மருத்துவரின் தாய் வேடத்திலும் நடிக்கிறார். 
 
இதன் இறுதி கட்ட படப்பிடிப்பு ஏற்காட்டில் நடைபெறுகிறது.  
இதுபோன்ற கதையில் திரிஷா முதன்முறையாக நடிக்கிறார். கதையை கேட்டவுடன் தனது கதாபாத்திரத்தை மிகவும் விரும்பினார் எனக்கூறிய இயக்குனர் திருஞானம், கடினமான காட்சிகளைக்கூட ஒரே டேக்கில் த்ரிஷா நடித்துள்ளார் எனவும் பெருமிதம் தெரிவிக்கிறார்.
 
சரியான ஒரு விஷயத்தை தவறான இடம் தவறான நேரத்தில் சொல்வதால் என்ன விளைவு ஏற்படுகிறது என்பதுதான் இப்படத்தின் கரு. திருப்பங்கள் நிறைந்த கதையாக இது உருவாகி வருகிறது என்று இயக்குனர் தெரிவிக்கிறார். 
 
ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்க்கு  அம்ரிஷ் இசை அமைக்கிறார். மேலும் இந்த படத்தில், நந்தா, ரிச்சர்ட், வேலராமமூர்த்தி உள்ளிட்டோரும் நடிக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top