Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
17
41 கைதிகள் சிறையில் இருந்து தப்பி ஓட்டம்

Sooriyan Gossip - 41 கைதிகள் சிறையில் இருந்து தப்பி ஓட்டம்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,834 Views
கைதிகளுக்கு இடையில் ஏற்பட்ட கலவரம் காரணமாக 41 கைதிகள் சிறையில் இருந்து தப்பி ஓடி உள்ளனர். 
இந்த சம்பவம் மியான்மரில் ஹபா-அன் என்ற இடத்தில் நிகழ்ந்துள்ளது. 
 
குறித்த சிறையில் ஏராளமான கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் நேற்று காலை அங்குள்ள சிறைக் கைதிகளுக்கு இடையே திடீரென ஏற்பட்ட மோதல் கலவரமாக மாறியது.
 
இந்த சம்பவத்தை பயன்படுத்திய கைதிகள், சிறை வளாகத்தை உடைத்துக் கொண்டு வெளியேறினர். இதன்போது தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்ட சிறை அதிகாரியை கைதிகள் பயங்கரமாக தாக்கினர். அதில் அவர் காயம் அடைந்துள்ளார். 
 
அத்துடன் அங்கு வந்த லொரி ஒன்றை பயன்படுத்தி,  41 கைதிகள் தப்பி ஒட்டியுள்ளனர்.இவ்வாறு தப்பி ஓடிய கைதிகளை தேடும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டாலும், 3 பேர் மட்டுமே பிடிபட்டுள்ளனர். 
 
மேலும் எஞ்சிய கைதிகளை தேடும் பணி தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. 
 
அத்துடன், அயல் கிராமங்களில் புதிய நபர்களின்  நடமாட்டம் காணப்பட்டால் தகவல் தரும்படி காவல்துறையினர் அறிவித்துள்ளனர். 
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top