Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
17
வழக்கறிஞர் ஜெகதீசன் அதிரடி கைது - நடந்தது என்ன?

sooriyan gossip - வழக்கறிஞர் ஜெகதீசன் அதிரடி கைது - நடந்தது என்ன?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

161 Views
பெரியார் சிலை மீது காலணி வீசிய குற்றத்திற்காக பாரதீய ஜனதா காட்சியை  சேர்ந்த வழக்கறிஞர் ஜெகதீசனை காவற்துறையினர் கைது செய்துள்ளனர்.
இந்தியாவின் சென்னை அண்ணாசாலை மற்றும் தாராபுரம் ஆகிய இடங்களில் உள்ள பெரியார் சிலை மீது காலணி வீசப்பட்ட சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன . 
 
இன்று தந்தை பெரியாரின் 140வது பிறந்த நாள் தமிழகத்தில் கொண்டாடப்படுகிறது. தந்தை பெரியாரின் பிறந்த தின நிகழ்வுகளை பல்வேறு அரசியல் கட்சியினர் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி கொண்டாடி வருகின்றனர். 
 
இந்த நிலையில், சென்னை அண்ணாசாலை  உள்ள பெரியார் சிலைக்கு, இன்று காலை விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அஞ்சலி செலுத்தினார். 
 
அப்போது அந்தப் பகுதிக்கு ஈருருளியில் வந்த ஒருவர், தான் அணிந்திருந்த காலணியை கழற்றி பெரியார் சிலை மீது வீசினார். இதனால் ஆத்திரமடைந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், காலணி வீசியவரை மடக்கி பிடித்தனர்.  
 
மேலும் அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி திருமாவளவன் உள்ளிட்டோர் ஆர்பாட்டம் நடத்தினர். 
 
இதனால் அந்த  அந்த நபர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டதில், அவர் வழக்கறிஞர் ஜெகதீசன் என தெரியவந்துள்ளது. அத்துடன், இவர் பாஜகவைச் சேர்ந்தவர் என்றும் கூறப்படுகிறது. 
 
இதேபோல் தாராபுரம் உடுமலை சாலை தீவுதிடல் பூங்காவில் தந்தை பெரியாரின் 6 அடி உயர வெண்கலச்சிலைக்கு இன்று மரியாதையை செலுத்தும் நிகழ்வு இடம்பெற்றது. 
 
இதில் இனம்  தெரியாத சிலர் பெரியார் சிலையின் தலைமீது ஒரு ஜோடி காலணிகளை வைத்து அவமரியாதை செய்ததுடன், கல்லால் அடித்தும் சேதப்படுத்தியுள்ளனர்.
 
இந்த நிலையில் இந்த சம்பவங்கள் தொடர்பில் காவற்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top