Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
18
298 உயிர்களைக் காவுகொண்ட ''MH17'' பற்றி வெளிவந்த திடுக்கிடும் செய்தி!!

Sooriyan Gossip - 298 உயிர்களைக் காவுகொண்ட ''MH17'' பற்றி வெளிவந்த திடுக்கிடும் செய்தி!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

16,963 Views
உலகம் முழுதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய MH17 என்ற மலேஷிய விமான விபத்து குறித்து, தற்போது திடுக்கிடும் செய்தியொன்று வெளியாகியுள்ளது. இது குறித்த செய்தியை ரஷ்யா வெளியிட்டுள்ளது.

கடந்த 2014 ஆம் ஆண்டு மலேசியாவின் கோலாலம்பூர் நோக்கி பயணமான MH17 என்ற மலேசிய விமானம் நடுவானில் சுட்டு வீழ்த்தப்பட்டது.

இதனை அடுத்து குறித்த விமானத்தில் பயணித்த 298 பயணிகள் கோரமாகப் பலியாகினர்.

குறித்த விமானம், ரஷ்ய இராணுவம் பயன்படுத்தும் ஏவுகணை கொண்டு தாக்கப்பட்டதாக முன்னர் கூறப்பட்டிருந்தது. எனினும் அது உண்மைக்கு புறம்பான செய்தி என ரஷ்யா அறிவித்திருந்தது.

இந்த நிலையில் தற்போது குறித்த விவகாரம் தொடர்பில் கருத்து வெளியிட்ட ரஷ்ய அதிகாரிகள், பரபரப்புத் தகவலை வெளியிட்டுள்ளனர்.

மலேசிய விமானத்தை சுட்டு வீழ்த்த Buk ஏவுகணை பயன்படுத்தப்பட்டுள்ளதாக விசாரணையில் அம்பலமானது.

இந்த ஏவுகணை தயாரிப்புக் கூடமானது மொஸ்கோவின் அருகே செயல்பட்டு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் 1986 ஆம் ஆண்டு குறித்த ஏவுகணைக் கூடத்தை உக்ரைன் நாட்டுக்கு அப்போதைய சோவித் அரசு கையளித்ததாக ரஷ்யா தெரிவித்துள்ளது.

எனவே இந்த தாக்குதலுக்கு முக்கிய காரணம் உக்ரைன் எனவும் தற்போது ரஷ்யா தகவல் வெளியிட்டுள்ளது.

மேலும் Buk ஏவுகணை ஏதும் தற்போது ரஷ்யாவிடம் இல்லை எனவும், ரஷ்ய அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top