Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
18
''ட்ரைவர் மாமாவிடம் ரயில் வருகிறது எனக் கூறினேன்''... விபத்தில் தப்பிய சிறுவன் கண்ணீருடன் வாக்குமூலம்...

Sooriyan Gossip - ''ட்ரைவர் மாமாவிடம் ரயில் வருகிறது எனக் கூறினேன்''... விபத்தில் தப்பிய சிறுவன் கண்ணீருடன் வாக்குமூலம்...Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

19,479 Views
வவுனியா பன்றிக்கெய்தகுளத்தில் இடம்பெற்ற கோர விபத்தில் சிக்கிய 4  பெண்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாகப் பலியாகிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இந்த விபத்தில் உயிர் தப்பிய வாகனத்தின் சாரதி மற்றும் சிறுவனிடம் தற்போது தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

ஓமந்தை பன்றிக்கெய்தகுளம் கோயில் வீதியில் உள்ள பாதுகாப்பற்ற ரயில் கடவையில் வைத்து இந்த கோர விபத்து இடம்பெற்றது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த இருவர், தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதனிடையே விபத்தில் தப்பிய சிறுவன், குறித்த விபத்து தொடர்பில் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

''ட்ரைவர் மாமாவிடம் றையில் வருகிறது..... வாகனத்தை செலுத்த வேண்டாம் எனக் கூறினேன், எனினும் அவர் செலுத்தினார்'' என குறித்த சிறுவன் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

இதனை அடுத்து குறித்த விபத்து தொடர்பில் வாகன சாரதியான கிளிநொச்சி, அம்பாள்குளத்தைச் சேர்ந்த 53 வயதான முத்தையரெட்டி கணபதிப்பிள்ளையிடம் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளன.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top