Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
18
ஆரோக்கியம் நிறைந்த உப்பு இதுவா?

Sooriyan Gossip - ஆரோக்கியம் நிறைந்த உப்பு இதுவா?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

494 Views
உப்பில் கல் உப்பு மற்றும் தூள் உப்பு ஆகிய இரு வகைகள் உண்டு.கல் உப்பு பாவனையை விட தூள் உப்பின் பாவனைகள் தற்போது அதிகமாகிவிட்டது.

உப்பு இல்லா பண்டம் குப்பையிலே என்ற வாசகம் நாம் கேள்விப்பட்டதுண்டு.இது உண்மையும் கூட.உப்பு என்பது உணவுக்கு அவசியமானதொன்று.உப்பை அளவாக பயன்படுத்தல் அவசியமானது.


கல் உப்பில் 80-க்கும் மேற்பட்ட தாதுக்கள் உள்ளடங்கி இருக்கின்றன. அதுமட்டுமல்லாது கல் உப்பில் செரிமானத்தை மேம்படுத்தும் தன்மையும் ஆரோக்கியத்திற்கு சிறப்பான தன்மையும் கொண்டிருப்பதால் கல் உப்பு உடலுக்கு சிறந்தது.


தூள் உப்பை உருவாக்குவதற்கு பலகட்டமாக உப்பை சுத்திகரிப்பார்கள்.இதன் போது உப்பில் உள்ளடங்கி இருக்கும் இயற்கையான தாதுக்களின் வீரியம் குறைந்துவிடுகிறது.இதனுடன் தூள் உப்பில் இரசாயணம் சேர்க்கப்படுகின்றது.அதனால் இது உடலுக்கு ஆரோக்கியமானதல்ல.


கல் உப்பில் இத்தகைய இரசாயணம் இல்லாத காரணத்தினால் எதுவித பக்க விளைவுகளும் இருக்காது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top