Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
18
நிலவுக்கு சுற்றுப்பயணம் செல்லும் முதலாவது செல்வந்தர்!!!

Sooriyan Gossip - நிலவுக்கு சுற்றுப்பயணம் செல்லும் முதலாவது செல்வந்தர்!!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,372 Views
 2023ம் ஆண்டில் நிலவுக்கு சுற்றுப்பயணம் செல்லும் திட்டத்தை செயல்படுத்த ஸ்பேஸ் எக்ஸ் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் முதன் முதலாக நிலவு சுற்றுப்பயணம் செல்லும் நபராக ஜப்பானை சேர்ந்த யுசாகு மேஸவா என்ற கோடீஸ்வரர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். பிரபல ஆடை நிறுவனமாக ஸோஸோவின் நிறுவனரான இவர் ஜப்பானின் கோடீஸ்வரர் பட்டியலில் 18வது இடத்தில் உள்ளார். 

இந்நிலையில், லாஸ் ஏஞ்சல்சில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நிலவுக்கு செல்லவுள்ள முதல் நபராக யுசாகு மேஸவா தேர்வு செய்யப்பட்டுள்ளதாக ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலன் மஸ்க் அறிவித்துள்ளார். இதற்காக யுசாகு கொடுத்துள்ள தொகையானது ராக்கெட் தொழில்நுட்பத்தை மேம்படுத்த உதவும் என்றும் மஸ்க் கூறியுள்ளார். இந்த சுற்றுப்பயணமானது நான்கு முதல் ஐந்து நாட்கள் வரை என்று கூறப்பட்டுள்ளது. மேலும் யுசாகு மேஸவா, அவருடன் எட்டு வீரர்களையும் தம் செலவில் அழைத்து செல்ல உள்ளார் 

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top