Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
19
எனது காதலி தான் இப்பொழுது இயக்குனர் ஒருவரின் மனைவி : சீயான் விக்ரம்

Sooriyan Gossip - எனது காதலி தான் இப்பொழுது இயக்குனர் ஒருவரின் மனைவி : சீயான் விக்ரம்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

22,881 Views
டிகர் விக்ரம் மனம் விட்டுப் பேசிய ஒரு விடயம், இப்பொழுது இரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
ஒரு காலத்தில் மிகுந்த சிரமப்பட்டு, பட வாய்ப்புக்கள் இல்லாமல், டப்பிங் கலைஞராக பலருக்குப் பேசிய விக்ரம், பின்னாளில் தனது கடுமையான உழைப்பின் மூலமாக மேலே வந்தார். 

இந்நிலையில், யார் இவரது முன்னாள் காதலி என அறிவதற்கு, நாங்களும் காத்திருக்கிறோம். 

அதாவது, விண்ணுக்கும் மண்ணுக்கும் படத்தை இயக்குனர் ராஜகுமாரன் எடுக்கும்போது, நடிகை தேவயானி நடிகையாகவே அந்தப் படத்தில் நடித்தார். 

கிராமத்து இளைஞராக வந்த விக்ரம், தேவயானியை உருகி உருகி காதலித்தார். நல்ல கதையாக பேசப்பட்டாலும், படம் கையைக் கடித்தது. 

ஆனாலும், இந்தப் படம் இருவரைச் சேர்த்து வைத்தது. 

இயக்குனர் ராஜகுமாரனும் தேவயானியும், படம் முடியும்போதே காதலித்து திருமணமும் செய்து கொண்டனர். 

இந்நிலையில், இன்று நல்ல தம்பதிகளாக ஒருவருக்கொருவர் உதவுகின்றவர்களாக அவர்கள் வாழ்வது மகிழ்ச்சியளிக்கிறது என்று குறிப்பிட்ட விக்ரம், நான் அன்று காதலித்த தேவயானியை இன்று பார்க்கும் போது, எவ்வளவோ மாற்றம். ஆனாலும், அந்த குறும்புப் பெண் இன்று வளர்ந்திருக்கும் இடமென்பதும், அவரது வகிபாவம் என்பதும் உண்மையில் பாராட்ட வேண்டியது. 

இந்த கருத்தை நடிகர் ரமேஷ் கண்ணா எழுதிய சினிமா பயணம் எனும் பத்தியில், பதிந்துள்ளார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top