Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
19
வெளிநாட்டுப் பெண்ணுடன் விஜய் தேவரக் கொண்டா : புகைப்படம் வெளியானது.

Sooriyan Gossip - வெளிநாட்டுப் பெண்ணுடன் விஜய் தேவரக் கொண்டா : புகைப்படம் வெளியானது.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

2,152 Views
வெளிநாட்டை சேர்ந்த இளம்பெண் ஒருவருடன் தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. 
அர்ஜூன் ரெட்டி என்ற தெலுங்கு திரைப்படம் மூலம் பிரபலமடைந்தவர் நடிகர் விஜய் தேவரகொண்டா. காதல் முறிவு ஏற்பட்ட இளைஞராக மிகவும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்த விஜய் தேவரகொண்டா ‘கீதா கோவிந்தம்’ திரைப்படம் மூலம் வெகுவான ரசிகர்களை ஈர்த்துள்ளார். 

இந்நிலையில், அவரும் வெளிநாட்டைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரும் நெருக்கமாக இருப்பது போன்ற புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. ஏற்கனவே விஜய் தேவரகொண்டா விம்மி என்ற வெளிநாட்டவரை காதலிப்பதாகவும், அவர்களுக்கு நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டதாகவும், விரைவில் திருமணம் நடைபெற இருப்பதாகவும் தகவல்கள் பரவி வரும் நிலையில், இந்த புகைப்படங்களை பார்த்த அவரது ரசிகர்கள் குழப்பமடைந்துள்ளனர்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top