Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
19
100 பெண்களுடன் வைத்தியரின் ஆபாச வீடியோ

Sooriyan Gossip - 100 பெண்களுடன் வைத்தியரின் ஆபாச வீடியோSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

4,564 Views
அமெரிக்க வைத்தியர் ஒருவரும் அவரது காதலியும் இணைந்து சுமார் 100ற்கும் மேற்பட்ட பெண்களை ஆபாச வீடியோ எடுத்தமை பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. 
அமெரிக்காவில் லொஸ் ஏஞ்சல்ஸ் அருகேயுள்ள நியூபோர்ட் பீச் நகரை சேர்ந்தவர் 38 வயதுடைய எலும்பு முறிவு சிகிச்சை வைத்தியர் கிரேன்ட் வில்லியம் ரோபிசியஸ். 
 
இவரது காதலி செரிசா லாரா ரிலே. இருவரும் மதுவிற்கு அதீதமாக அடிமையானவர்கள். இருவரும் மது அருந்துவதற்காக பார்களுக்கு செல்வதை வழக்கமாக கொண்டு இருந்தனர். 
 
இதன் போது, அங்கு வரும் அழகிய பெண்களுடன் வைத்தியர் ரோபிசியஸ் நடப்புறவை ஏற்படுத்தி பழகுவார். 
பின்னர் அவர்களுக்கு அதீத போதை தரும் போதை பொருட்களை வழங்கி, அவர்களை கற்பழித்து அதை வீடியோ பிடித்து வருவது இருவரது செயல்பாடாக இருந்து வந்துள்ளது. 
இதற்கு அவரது காதலி ரிலே உடந்தையாக இருந்தார். 
 
இந்த தவறான செயல்பாடு பல நாட்களாக  தங்குதடை இன்றி அரங்கேறி வந்துள்ளது. இந்தநிலையில் அவரால் கற்பழிக்கப்பட்ட 2 பெண்கள் தாம் ஏமாற்றப்பட்ட சம்பவம் தொடர்பில்  முறைப்பாடு செய்தனர். அதில் ரோபிசியஸ் தங்களை விருந்துக்கு அழைத்தது, போதைபொருள் வழங்கியமை, வீட்டுக்கு அழைத்து சென்று கற்பழித்தமை உள்ளிட்ட குற்றசாட்டுக்கள் சுமத்தி காவல்துறையில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது. 
 
இந்த முறைப்பாட்டை கவனத்தில் எடுத்த காவல் துறையினர், 
ரோபிசியசையும், அவரது காதலி ரிலேவையும் கைது செய்தனர். 
 
இதன்போது அவரது ஸ்மார்ட் தொலைபேசி சோதனை செய்யப்பட்டபோது மேலும் அதிர்ச்சி  தரும் காணொளி கண்டுபிடிக்கப்பட்டது. அவரது தொலைபேசியில், 
100-க்கும் மேற்பட்ட பெண்களுடன் அவர் இருக்கும் ஆபாச காணொளிகள்  இருந்தன.
 
இதன் அடிப்படையில் காவற்துறையினர்  ரோபிசியசால் பாதிக்கப்பட்ட பெண்கள் தைரியமாக வந்து புகார் செய்யலாம்
என பகிரங்கமாக அறிவித்தல் விடுத்தனர். அத்துடன் முறைப்பாடு செய்வோர் தொடர்பில் ரகசியம் காக்கப்படும் என்றும் காவற்துறையினர் தெரிவித்தனர். 
 
இதனால் தைரியம் அடைந்த பாதிப்படைந்த சுமார் 100  பெண்கள், அவர் போதை மருந்து கொடுத்து கற்பழித்ததாக முறைப்பாடு செய்தனர்.  இதனால் இந்த விவகாரம் சூடுபிடித்துள்ளது.
 
இந்த நிலையில், இந்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் ரோபியசியசுக்கு 40 ஆண்டுகள் சிறை தண்டனையும், அவரது காதலி ரிலேவுக்கு 30 ஆண்டு சிறை தண்டனையும் கிடைக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. 
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top