Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
20
உதவி செய்த இளம் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை... இப்படியும் மனிதர்கள் உள்ளார்களா?

Sooriyan Gossip - உதவி செய்த இளம் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை... இப்படியும் மனிதர்கள் உள்ளார்களா?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

2,688 Views
துருக்கியில் உள்ள இளம் பெண் ஒருவர் மீது திராவக வீச்சுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமை, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் துருக்கியில் பதிவாகியுள்ளது.

குறித்த பெண்ணிடம் பாலியல் கோரிக்கையை முன்வைத்த ஒருவர், அதற்கு இணங்காமையினால் இவ்வாறு திராவக வீச்சுத் தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இங்கிலாந்தைச் சேர்ந்த குறித்த இளம்பெண், தனது தோழியுடன் துருக்கி நாட்டுக்குச் சுற்றுலா சென்றுள்ளார். அப்போது அவருக்கு மார்ஷல் என்ற நபர் அறிமுகமானார்.

இதன்போது தனக்கு இரவு தங்குவதற்கு இடமில்லை என மார்ஷல் கூறியதால் பரிதாபப்பட்ட அந்த இளம்பெண், வேண்டுமென்றால் எனது அறையில் தங்கிக் கொள்ளுங்கள் என கூறியுள்ளார்.

இதற்கு ஒப்புக்கொண்ட மார்ஷல், ஹோட்டலில் தங்கினார். சிறிது நேரம் கழித்து மார்ஷல் அந்த பெண்ணிடம், தவறாக நடக்க முற்பட்டுள்ளார். அதற்கு அந்த பெண் எதிர்ப்பு தெரிவிக்கவே மார்ஷல், அந்த பெண்ணை கடுமையாக தாக்கியுள்ளார்.

இந்த கொடூர தாக்குதலில் அந்த பெண்ணின் முகம் முழுவதும் சிதைந்தது. அத்துடன் அந்த பெண் மீது திராவக வீச்சுத் தாக்குதலும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதனை அடுத்து காவல்துறையினர் மார்ஷலை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top