Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
20
ஆங் சான் சூகி தொடர்பில் பிழையான தகவல் - எழுத்தாளருக்கு 7 வருட சிறை

Sooriyan Gossip - ஆங் சான் சூகி தொடர்பில் பிழையான தகவல் - எழுத்தாளருக்கு 7 வருட சிறைSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

242 Views
மியான்மர் தலைவர் ஆங் சான் சூகி தொடர்பில் தவறான கட்டுரையை எழுதிய எழுத்தாளருக்கு 7 வருட சிறை தண்டனை விதித்திருப்பது மீண்டு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மக்கள் மத்தியில் ஆங் சான் சூகி தொடர்பில் பொய்யான மற்றும் பிழையான கருத்துக்களை முகப்புத்தகத்தில் பதிவிட்டதன் காரணமாக, எழுத்தாளர் ஒருவருக்கு இந்தத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது என்று நீதிமன்றத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, மியான்மரில் ரோஹிங்கிய முஸ்லிம்கள் மீதான அந்நாட்டு ராணுவத்தினரின் வன்முறைத் தாக்குதல்களை வெளி உலகுக்குக் கொண்டு வந்த இரண்டு பத்திரிகையாளர்களுக்கு, அந்நாட்டு நீதிமன்றம் சிறைத் தண்டனை வழங்கியது.

இந்த விவகாரத்தில் சூகி தொடர்ந்து மௌனம் காத்து வந்தததால், அவர் மீது கடுமையான விமர்சங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. அது மட்டுமன்றி அவருக்கு எதிரான போராட்டங்களும் நடைபெற்றன.
இந்த நிலையில் தற்போது மீண்டும் ஒரு ஊகடவியலாளர் கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டமை மியன்மாரின் கருத்து சுதந்திரத்துக்கு எதிரான பாரிய அச்சுறுத்தல் என்று தெரிவித்து பெரும் எதிர்ப்புக்கள் வெளியிடப்பட்டு வருகின்றன.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top