Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
21
திருமணத்தின் பின்னர், நீங்கள் செய்யக் கூடாதவை....

Sooriyan Gossip - திருமணத்தின் பின்னர், நீங்கள் செய்யக் கூடாதவை....Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

2,784 Views
திருமணத்தின் பின்னர், தம்பதிகள் செய்யக்கூடாத பல விஷயங்கள் உள்ளன. கணவன் மனைவிக்கிடையில் அதிக புரிந்துணர்வு இருந்தாலும், சில சமயங்களில் இருவருக்கும் இடையில் பல சண்டைகள் ஏற்படுகின்றன.

திருமணம் முடித்ததும் ஈரத்துணியை அணியக் கூடாது என கூறப்பட்டுள்ளது. அத்துடன் உள்ளங்கையில் படும்படி உண்ணக்கூடாது.

தாலி அணியும் போது, மஞ்சள் கயிற்றில் மட்டுமே அணிய வேண்டும். மங்கள நிகழ்வுகளில் வைத்து கருப்பு நிறத்திலான ஆடைகளை அணியக் கூடாது.

கோயிலில் பிரசாதமாகக் கொடுக்கும் துளசியை தலையில் வைக்கக் கூடாது.

துவைக்காத ஆடைகளை கதவின் மேல் போடக்கூடாது. திருமணம் மற்றும் வளைகாப்பு நிகழ்வுகளுக்குச் சென்ற பின்னர், உடனே குளிக்கக் கூடாது என முன்னோர்கள் சொல்லிச் சென்றுள்ளனர்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top