Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
21
பெற்ற மகளையே தந்தை.............. ? - கொடூரத்தின் உச்சம்!

Sooriyan Gossip - பெற்ற மகளையே தந்தை.............. ? - கொடூரத்தின் உச்சம்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

2,735 Views
பெற்ற மகளையே தந்தை பாலியல் வல்லுறவு செய்த கொடுமையான சம்பவம் ஒன்று இந்தியாவின் மும்பையில் நிகழ்ந்துள்ளது. 

தனது 14 வயது மகளைப் பல்வேறு முறை பாலியல் வன்முறைக்கு உட்படுத்திய நிலையில் குறித்த கொடூர தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் மகாராஷ்டிரா பகுதியில் நிகழ்ந்துள்ளது.

இந்த வேதனை தரும் சம்பவம் தொடர்பில் காவற்துறையினர் தெரிவிக்கும்போது, ''குற்றம் சாட்டப்பவரும் அவரின் மனைவியும் 7 வருடங்களுக்கு முன்பு பிரிந்துள்ளனர். ஆனால் இவர்களது பெண்குழந்தை தனது தந்தையுடன் வசித்து வந்துள்ளார்.

கடந்த 4 வருடங்களாக குறித்த கொடூர எண்ணம் கொண்ட தந்தை, தான் பெற்ற குழந்தையை பல்வேறு முறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இந்த கொடுமையை தங்க முடியாமல் குறித்த 14 வயதுடைய சிறுமி, தனக்கு நடக்கும் துன்பம் குறித்து அயலில் உள்ளவர்களிடம் கூறியுள்ளார். அயலவர்கள் உதவியோடு, காவல்துறையில் முறைப்பாடு ஒன்றையும் குறித்த சிறுமி பதிவு செய்துள்ளார்.

உடனே குற்றம் சாட்டப்பட்டவர் கைது செய்யப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமி பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று, காவல்துறை உத்தியோகத்தர் தெரிவித்துள்ளார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top