Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
21
மது போதையில் தாயை கொலை செய்த மகன்

sooriyan gossip - மது போதையில் தாயை கொலை செய்த மகன்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,516 Views
இந்தியாவில் நந்தி நகரில் மது போதையில் தாயை தாக்கிக்   கொலை செய்த சம்பவம்  ஒன்று நிகழ்ந்துள்ளது.
 
குடிபோதையில் இரவு தாமதமாக வீட்டிக்கு வந்த மகன் ஒருவருக்கு தாய் உணவு பரிமாறியுள்ளார். பின்னர், மேலதிகமாக இருந்த வீட்டு வேலைகளை செய்த தாயார், தூங்கச் சென்றுள்ளார். 

போதையில் இருந்த மகனுக்கோ மேலும் மேலும் பசி. மீண்டும்  தாயிடம் உணவு கேட்டுள்ளார். தாயார் மீண்டும் வந்து உணவு பரிமாறியவர் தூங்க சென்றுள்ளார். 
 
மூன்றாவது தடைவையும் நிதானம் இல்லாத மகன் உணவு கேட்டுள்ளார். இந்த நேரத்தில் சமையல் அறையில் சென்று உணவு எடுக்கும்படி தாயார் கூறியுள்ளார். 
 
இதனால் கோபம் அடைந்த மகன், அருகில் இருந்த தங்கைக்கு கையில் கிடைத்த கிரிக்கெட் மட்டையால் அடித்துள்ளார். பலத்த அடிபட்ட வலியில் பெரிய சத்தம் போட்டு தங்கை அழுதுள்ளார்.  
 
அழுத்த குரல் கேட்ட தாயார் பதறி எழுந்து சென்ற போது குறித்த மகன் தாயாரையும் தாக்கியுள்ளார். 
 
அந்தத் தாக்குதல் பலமாக இருந்த நிலையில், தாயார் அந்த இடத்திலே  துடி துடித்து விழுந்துள்ளார். 
 
அழுகுரல் கேட்ட அயல் வீட்டுகாரர்கள் உடனடியாக இருவரையும் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இருப்பினும் தாயாரின் உயிரை மருத்துவர்களால் காப்பாற்ற முடியவில்லை. 
 
இந்த நிலையில் நேற்று இரவு குறித்த மகன் கைது செய்யப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வருவதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top