Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
25
கழிவறை கதவு என்று திறந்தார் இதைத்தான்.

Sooriyan Gossip - கழிவறை கதவு என்று திறந்தார் இதைத்தான்.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

3,027 Views
கடந்த 22-ம் திகதி டெல்லியிலிருந்து பயணமான Go Air விமானத்தில் முதன்முறை ராஜஸ்தானை சேர்ந்த  20 வயதுடைய இளைஞர் ஒருவர் பயணமாகியுள்ளார்.
விமானம் பறந்து கொண்டு இருந்தபோது குறித்த வாலிபர் திடீரென Emergency exit door ரை  திறக்க முயற்சித்துள்ளார். 
 
இதை அவதானித்த மற்றொரு பயணி விபரீதத்தை உணர்ந்து  விமானப் பணிப்பெண்களை அழைக்கும் பட்டனை அழுத்தினார். 
 
உடனடியாக அங்கு வந்த பணிப்பெண்கள் அந்த நபரை தடுத்து நிறுத்தி அவரைப் பேச விடாமல் அவரது இருக்கையில் அமர வைத்துவிட்டுச் சென்றிருந்தனர். இதன் பின்னர் விமானம் தரையிறங்கியதும் அந்த வாலிபரை விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகளிடம் கையளித்துள்ளனர். 
 
இந்த நிலையில், குறித்த பாதுகாப்பு அதிகாரிகள் விமானத்தில் பயணம் செய்த ஏனைய பயணிகளிடம் என்ன நடந்தது என்று விசாரணை செய்தனர். அதன் பின்னரே அந்த நபரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். 
 
கழிவறை கதவு என்று நினைத்துக்கொண்டு விமானத்தின் அவசரக்கால கதவுகளைத் திறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளார். அவரின் அப்பாவித்தனமான முகத்தைப் பார்த்த அதிகாரிகள், அவரிடம் இனி இவ்வாறு நடக்காமல் பார்த்துக்கொள் என்று கூறி விடுவித்துள்ளனர். 
 
மேலும் பணிப் பெண்களிடம் இது போன்ற சமயங்களில் பயணிகளின் விளக்கத்தைப் பொறுமையாகக் கேட்க வேண்டும் என்று அறிவுரை கூறியுள்ளனர்
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top