Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
26
ஐஸ்கிரீம் சாப்பிட்டதால் பரிதாபமாக உயிரிழந்த குழந்தை... எச்சரிக்கை!!

Sooriyan Gossip - ஐஸ்கிரீம் சாப்பிட்டதால் பரிதாபமாக உயிரிழந்த குழந்தை... எச்சரிக்கை!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

18,883 Views
ஐஸ்கிரீம் சாப்பிட்டதால் குழந்தை ஒன்று பரிதாபமாகப் பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் அவுஸ்திரேலியாவில் பதிவாகியுள்ளது.

பெரும்பாலான குழந்தைகள் ஐஸ்கிரீம் என்றால் விரும்பி உண்பார்கள்.

எனினும் நமது குழந்தைகள் உண்ணும் ஐஸ்கிரீம் பல இடங்களில் சுகாதாரமற்ற முறையில் தயாரிக்கப்படுகிறது. இவ்வாறு சுகாதாரமற்ற முறையில் தயாரிக்கப்பட்ட ஐஸ்கிரீமை உட்கொண்டதால், குறித்த குழந்தை பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே உங்கள் குழந்தைகள் விரும்பி உண்ணும் ஐஸ்கிரீம் எந்தளவு சுகாதாரமத்து என்பதை அறிந்து கொள்வது அவசியமானதாகும்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top