Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
26
குண்டுச்சட்டிக்குள் குதிரை ஓடும் இயக்குனர்கள் - உலகநாயகனும் இதற்கு விலக்கல்ல.

Sooriyan Gossip - குண்டுச்சட்டிக்குள் குதிரை ஓடும் இயக்குனர்கள் - உலகநாயகனும் இதற்கு விலக்கல்ல.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

146 Views
தமிழில் வெளியாகி வசூலை வாரிக்குவித்து 'சூப்பர்ஹிட்' வெற்றி படைத்த படங்களின் இரண்டாம் பாகம் படமாக்கப்படும் சீசன் இது. இவ்வாறு வெற்றி படைத்த படங்களின் இரண்டாம் பாகம் படமாக்கப்படுகின்ற இந்த விடையத்தில் உலகநாயகன் கமல்ஹாசனும் விதிவிலக்கிற்கு உட்படவில்லை.

தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக்கொண்டிருக்கும் நடிகர் கமல்ஹாசன், குறித்த தொலைக்காட்சி நிகழ்ச்சி நிறைவடைந்ததும் அடுத்தடுத்து நடிக்கவிருக்கும் படங்கள் இரண்டும், முன்னர் அவரது நடிப்பில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற படங்களின் அடுத்த பாகங்களாக உருவாகவுள்ளன.

பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் கமல் நடித்து வெளியாகி சக்கைபோடு போட்ட படம் "இந்தியன்". வசூலையும் வாரி குவித்திருந்த இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கவிருக்கின்றார் சங்கர். இதன் படப்பிடிப்பு வெளிநாடுகளில் நடக்கவுள்ளது.

இந்த நிலையில், "இந்தியன்-2" படப்பிடிப்பு நிறைவடைந்ததன் பின்னர், கமல் நடிப்பில் 1992-ம் ஆண்டு வெளியாகி தமிழ் சினிமா ரசிகர்கள் அனைவரதும் பெரு வரவேற்பைப் பெற்றதும், தேசிய விருது கிடைத்ததுமான "தேவர்மகன்" படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி, அதில் நடிப்பதற்கு முடிவு செய்துள்ளாராம் கமல்ஹாசன்.

பிக்பாஸ் நிகழ்ச்சி நிறைவுக்கு வரவுள்ள நிலையில், தனது படப்பிடிப்புகள் தொடர்பான வேலையில் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ள கமல், எதிர்வரும் தேர்தலுக்கு முன்பு "இந்தியன்-2" மற்றும் "தேவர்மகன்-2" ஆகிய இரண்டு படங்களையும் திரைக்கு கொண்டு வருவார் என்றும், அது தொடர்பான ஆலோசனைகளில் தற்போது கமல்ஹாசன் ஈடுபட்டுள்ளதாகவும் கோடம்பாக்கம் செய்திகள் சொல்கின்றன.
 
Make a Comment
Make a Comment

இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip

Recent Gossip Post

Top 10 Commenters

Latest Comments

Top