Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
26
மார்பகத்தை தானம் செய்யும் நடிகை !!!

Sooriyan Gossip - மார்பகத்தை தானம் செய்யும் நடிகை !!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

313 Views
கம்பீரம் படத்தில் கதாநாயகியாக தோன்றியவர் நடிகை ராக்கி சாவந்த். மேலும், என் சகியே, முத்திரை போன்ற படங்களில் குத்து பாடலுக்கு நடனம் ஆடியதுடன், மேலும் சில பாடல்களுக்கு கவர்ச்சி நடனம் ஆடியிருக்கிறார். 

இந்த நிலையில் அவர் கொடுத்த பேட்டி ஒன்று பெருமளவில் பேசப்பட்டுவருகிறது.

ஹிந்தி தொலைகாட்சி நடிகை பிரத்யூஷா பேனர்ஜி மின்விசிறியில் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்ட செய்தி அறிந்த ராக்கி சாவந்த், மின்விசிறிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்று பிரதமருக்கு கோரிக்கை விடுத்ததுடன் இதன்மூலம் மின்விசிறியில் தூக்குபோட்டு தற்கொலை செய்யும் ஆயிரக்கணக்கானவர்கள் உயிரை காப்பாற்ற முடியும் என்றும் ஆதங்கம் வெளியிட்டிருந்தார். இந்த நிலையிலேயே அவர் ஒரு பேட்டி ஒன்றை இப்போது வழங்கியுள்ளார்.

ஐஸ்வர்யாராய் உள்ளிட்ட பல்வேறு நடிகைகள் கண் தானம் செய்திருப்பதை பாராட்டிய அவர், ‘உறுப்பு தானம் என்பது மிகவும் அவசியமானதாகும். இதை எல்லோரும் செய்ய முன்வர வேண்டும். அதன்மூலம் பலர் பலன் அடைவார்கள். பலரும் உறுப்பு தானம் செய்வதை கண்டு நான் நெகிழ்ந்திருக்கிறேன்.

அவர்களைப்போல் நானும் உறுப்பு தானம் செய்ய எண்ணினேன். எனது மார்பகத்தை நான் தானம் செய்ய முடிவு செய்திருக்கிறேன். என்னிடம் தானம் செய்வதற்கு வேறு எதுவும் இல்லை’ என்று கூறியுள்ளார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top