Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
26
பிரபல நகைச்சுவை நடிகருக்கு பாலியல் குற்ற சாட்டில் சிறை

sooriyan gossip - பிரபல நகைச்சுவை நடிகருக்கு பாலியல் குற்ற சாட்டில் சிறைSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

318 Views
எல்லோரையும் வாய் விட்டு சிரிக்க வைத்த பிரபல நகைச்சுவை நடிகர் சிறை வாசம் அனுபவிக்கும் பாரிய குற்றம் ஒன்றை செய்துள்ளார். 
 

அமெரிக்காவின் பென்சில் வேனியாவை சேர்ந்தவர் புகழ் பெற்ற நகைச்சுவை நடிகர் Bill Cosby. இவருக்கு தற்போது வயது 81. 
 
இவர் திரைப்படங்களில் தோன்றினால் போதும் அந்தளவிற்கு ரசிகர்கள் வாய்விட்டு குலுங்கி குலுங்கி சிரிப்பார்கள். 
 
மக்கள் மனதில் தனது நகைசுவை நடிப்பால் இடம்பிடித்த இவர், இப்போது பெரும் பிரச்சனை ஒன்றிற்கு முகம் கொடுத்து சிறைக்கு சென்றுள்ளார்.
 
இவர் மீது கடந்த 2014  ஆண்டில் அவர் வசித்து வந்த பகுதி பெண்ணுடன் தகாத  முறையில் நடந்து கொண்டார் என்று வழக்கு பதிவாகி விசாரணை நடைபெற்று வந்தது. 
 
இந்த வழக்கின் தீர்ப்பு தற்போது வெளியாகியுள்ளது. இந்த வழக்கில் குற்றவாளி என்று நீரூபணமாகிய Bill Cosby, 3  தொடக்கம் 10  வருடங்கள் சிறை தண்டனை அனுபவிக்கும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top