Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
26
16-வது வயதில் கற்பழிக்கப்பட்டேன் - மனம் திறந்தார் பிரபல்யம்

sooriyan gossip - 16-வது வயதில் கற்பழிக்கப்பட்டேன் - மனம் திறந்தார் பிரபல்யம்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

306 Views
சர்ச்சைக்குரிய எழுத்தாளர் சல்மான்ருஷ்டியை திருமணம் செய்தவர் மொடல் அழகி பத்மாலட்சுமி. சென்னையை  பூர்வீகமாக கொண்ட இவருக்கு அமெரிக்க குடியுரிமையும் உள்ளது. 
8 வயதுடைய இவர், மொடல் அழகி மாத்திரம் இல்லாமல் எழுத்தாளர் மற்றும் நடிகை என தன்னை வளர்த்துள்ளார். 
 
பிரபலயமான இவர், அமெரிக்காவின் பிரபலமான ''நியூயோர்க்  டைம்ஸ்'' பத்திரிகையில் தன்னைப் பற்றிய சில விடயங்களை வாசகர்களுக்கு மனம் திறந்து கூறியுள்ளார். 
 
அதில் “நான் எனது 16-வது வயதில் கற்பழிக்கப்பட்டேன். அப்போது 23 வயது வாலிபருடன் ‘டேட்டிங்’ல் இருந்தேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.
 
நாம் இருவரும் ஒரே வர்த்தக நிறுவனத்தில் பணி புரிந்தோம். புத்தாண்டு கொண்டாட்டத்தில் அவருடன் கலந்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டேன். இதனால் சோர்வடைந்த நான் படுக்கையில் படுத்து அயர்ந்து தூங்கிவிட்டேன்.
 
அன்று அந்த  நபர் என்னை கற்பழித்து விட்டார். இத்தகைய நடவடிக்கையில் ஒரு ஆண் எந்தவித பாதிப்புக்கும் ஆளாவதில்லை. ஆனால் பெண்ணின் வாழ்க்கை சீரழிகிறது. அவளை யாரும் அன்புடன் நடத்துவதில்லை.
 
இந்த சம்பவம் தொடர்பில் என்னால் வெளியில்  சொல்ல முடியவில்லை. தற்போது சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக அதிபர் டொனால்டு டிரம்பால் பரிந்துரைக்கப்பட்ட பிரட் கவான்னா மீது பாலியல் குற்றச்சாட்டு எழுந்தது. 
 
அதை தொடர்ந்து எனக்கு நேர்ந்த துயர சம்பவம் குறித்தும் எழுத முடிவு செய்தேன்”  என்று மொடல் அழகி பத்மாலட்சுமி மனம் திறந்துள்ளார். 
 
 
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top