Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
27
விஜய் சிறந்த மனிதர் ; தனியார் கல்லூரியில் இசை வெளியீடு ; கீர்த்தி சுரேஷ்

Sooriyan Gossip - விஜய் சிறந்த மனிதர் ; தனியார் கல்லூரியில் இசை வெளியீடு ; கீர்த்தி சுரேஷ்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

4,944 Views
ர்கார்’ படத்தின் இசை வெளியீட்டு விழா, சென்னையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் நடக்க இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
விஜய் நடிப்பில் உருவாகிவரும் படம் ‘சர்கார்’. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள இந்தப் படத்தை, சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் படம், வருகிற தீபாவளி விடுமுறைக்கு ரிலீஸாக இருக்கிறது.

கீர்த்தி சுரேஷ் ஹீரோயினாக நடித்துள்ள இந்தப் படத்தில், வரலட்சுமி சரத்குமார், ராதாரவி, பழ.கருப்பையா, யோகி பாபு ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, அனைத்துப் பாடல்களையும் விவேக் எழுதியுள்ளார்.

‘சர்கார்’ படத்தின் பாடல்கள் வருகிற அக்டோபர் 2ஆம் திகதி காந்தி ஜெயந்தியை முன்னிட்டு ரிலீஸாகும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

‘சிம்டாங்காரன்’ என்ற ஒரு பாடல் மட்டும் கடந்த 24ஆம் திகதி வெளியிடப்பட்டது. ‘சிம்டாங்காரன்’ என்றால் கவர்ந்து இழுப்பவன், பயமற்றவன், துடுக்கானவன் என்று பொருள். கண் சிமிட்டாமல் சிலரைப் பார்க்கத் தோணுமே... அந்த ஒருவன் எனத் தெரிவித்துள்ளார் பாடலாசிரியர் விவேக்.

இந்நிலையில், ‘சர்கார்’ படத்தின் இசை வெளியீட்டு விழா எங்கு நடைபெற இருக்கிறது என்ற தகவல் வெளியாகியுள்ளது. சென்னை, தாம்பரத்தில் உள்ள சாய்ராம் பொறியியல் கல்லூரியில் இந்த விழா நடைபெற இருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.

சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் தான் இந்த விழாவை நடத்தத் திட்டமிட்டு, அனுமதியும் கோரப்பட்டது. ஆனால், இறுதிவரை அனுமதி கிடைக்காததால், ரசிகர்களின் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு சாய்ராம் கல்லூரியில் நடத்தப்பட இருப்பதாகக் கூறியுள்ளனர்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top