Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
27
சாதனைப்படைத்த ரோபோ

Sooriyan Gossip - சாதனைப்படைத்த ரோபோSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

596 Views
இருபத்தோராம் நூற்றாண்டில் அனைத்தும் ரோபோ மயமாகியுள்ளது எல்லா வேலைகளுக்கும் வெவ்வேறு ரோபோக்களை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.

மனித உடலுக்குள் செலுத்தப்பட்டு தேவைப்படும் இடத்தை ஆராய்ச்சி செய்யவும், முடிந்தால் அறுவை சிகிச்சை செய்யவும்

ஹாங்காங் விஞ்ஞானிகள் ரோபோ ஒன்றை உருவாக்கியுள்ளனர். புழுபோன்ற அமைப்புடன் செய்யப்பட்டுள்ள இது மில்லிரோபோ என்று பெயரிடப்பட்டுள்ளது. ஒரு மில்லிமீட்டர் நீலமே கொண்ட இந்த ரோபோ அதிக அழுத்தத்தை தங்குவதால், உலகில் சக்திவாய்ந்த ரோபோ என்ற சாதனையும் படைத்துள்ளது.

மனிதரின் மேல் சிறிய பேருந்தை ஏற்றி நிற்கச்செய்யும் அளவுக்கு இதன் அழுத்தம் தாக்குப்பிடிக்கும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். கம்பளிப்பூச்சி போன்று ஊர்ந்து செல்லும் அளவுக்கு அதிக கால்களை கொண்டு இந்த ரோபோ வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதனை வடிவமைப்பதற்காக 100க்கும் மேற்பட்ட விலங்குகளை ஆய்வு செய்ததாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர். ரிமோட் கண்ட்ரோல் மூலம் இயங்கும் வகையில் இந்த மில்லிரோபோ உருவாக்கப்பட்டுள்ளது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top