Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
01
மேலாடையின்றி பாட்டுப் பாடிய செரீனா வில்லியம்ஸ்...

Sooriyan Gossip - மேலாடையின்றி பாட்டுப் பாடிய செரீனா வில்லியம்ஸ்...Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

2,224 Views
உலகமெங்கும் மார்பக புற்றுநோய் தாக்கும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் இந்த நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில், டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ்  மேலாடையின்றி பாட்டு பாடியுள்ளார். குறித்த காணொளி தற்போது  வைரலாகி வருகின்றது.

இந்த காணொளியை செரீனா வில்லியம்ஸ், தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வெளியான ஒருசில மணி நேரத்தில் 1.3 மில்லியன் பேர் பார்த்துள்ளனர்.

மார்பக புற்றுநோய் குறித்து பெண்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கிலேயே,பாடல் பாடியதாகவும், வரும்முன் காப்பதே நல்லது என்றும் செரினா கூறியுள்ளார்.

மேலும் பெண்கள் தங்கள் மார்பகங்களை கையால் அவ்வப்போது சோதனை செய்தாலே ஏராளமானவர்களின் உயிரை காக்க முடியும் என்றும் செரினா கூறியுள்ளார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top