இன்றைய நாளில் அருணோதயத்தில் சூரியன் ஆரூடம் பகுதியில் ராசிகளின் பலன்களை வழங்கியிருந்தார் - கொழும்பு கிராண்பாஸ் அருள் மிகு ஸ்ரீ ஞானவைரவர் தேவஸ்தான பிரதமகுரு சிவாகம ஸ்ரீ யா பூசணம் சிவ ஸ்ரீ பால ரவிசங்கர் சிவாச்சாரியார்.
மேடம் - பணவரவு
இடபம் - உற்சாகம்
மிதுனம் - முயற்சி
கடகம் - பாராட்டு
சிம்மம் - உயர்வு
கன்னி - அவதானம்
துலாம் - அந்தஸ்து
விருச்சிகம் - உறவு மேம்படும்
தனுசு - மனக்குழப்பம்
மகரம் - பொறுப்பு
கும்பம் - நல்ல செய்தி
மீனம் - உதவி
விரிவான பலன்களை அறிய ஒவ்வொரு நாளும் சூரியனில் அருணோதயம் நிகழ்ச்சியில் காலை 6.15 க்கு ஆரூடம் பகுதியைக் கேளுங்கள்.