Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
01
BIGG BOSS 3 ல் கமல் இல்லையா? அவருக்கு பதில் இவர்தான்?

Sooriyan Gossip - BIGG BOSS 3 ல் கமல் இல்லையா? அவருக்கு பதில் இவர்தான்?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

4,686 Views
தமிழ் Bigg boss சீசன் 1,  Bigg boss சீசன் 2 போன்ற நிகழ்ச்சிகளை நடத்தி, ரசிகர்கள் மத்தியில் இன்னும் இன்னும் வரவேற்பை பெற்றுக்கொண்டு இருப்பவர் நடிகர் கமலஹாசன்.
இந்த நிலையில் கமலஹாசனின் அரசியல் பிரவேசம் இருந்த நேரத்திலும் Bigg Boss நிகழ்ச்சியில் எந்த குறைவும் இல்லாமல் மக்கள் மனதில் நிறைந்த விருப்பங்களை பெற்று சென்றது. 
 
நடிகர் கமலஹாசனின் அரசியல் செயற்பாடுகள் காரணமாக Bigg Boss 3 கமலஹாசன் இருப்பாரா இல்லையா என்பது இப்போது விவாத பொருளாக உள்ளது. 
 
ஆனாலும் கமலஹாசன் அரசியலுக்கு வந்த பின்னரும் இந்தியன் 2 நடிக்க ஒத்து கொண்டவர், விஸ்வரூம் 2 டை வெளியீடும் செய்தார். அரசியலில் அவர் ஈடுபட்ட விதம் அவர் சிமாவை புறம் தள்ளி விட்டாரா என்ற கேள்வியை அதிகளவில் யோசிக்க வைத்தது. 
 
ஆனாலும், அரசியல் வாழ்க்கை சினிமா வாழ்க்கை என்று எல்லாவற்றையும் சரிவர கொண்டு செல்லும் நடிகர் கமல்ஹாசன், தனியார் தொலைகாட்சியில் ஒளி பரப்பாகும் BIGG BOSS நிகழ்ச்சியை இரண்டாம் சீசன் வரை வெற்றிகரமாக கொண்டு வந்து விட்டார்.
 
இந்த நிலையில் நேற்று நடைபெற்ற  இரண்டாம் சீஸனின் இறுதி நிகழ்ச்சியில் கமலஹாசனிடம் கேள்வி கேட்க்கும் வாய்ப்பு சிலருக்கு கிடைத்தது. அதில் ஒரு ரசிகர், சார், Bigg Boss  2  நிறைவடைந்துவிட்டது. பிக் பாஸ் ௩ யில் நீங்கள் பங்குகொள்வீர்களா என்று வினவினார். 
 
இதற்கு, பங்கெடுக்கலாமா? வேணாமா ?அந்த ரசிகரிடமே பதில் கேள்வி கேட்டார் கமல்.  அதற்கு அந்த ரசிகர், நீங்கள் தான் சார் bigg Boss 3  செய்யணும் என்று கூற, அங்கு கூடியிருந்த எல்லார் கரங்களும்  கரவொலி எழுப்பின. 
 
இந்த கரவொலி இடையே கமல்ஹாசன் அவ்வளவுதானா பண்ணிட்ட போச்சு என்று கூற, ரசிகர்கள் மத்தியில் இன்னும் வானைப்பிளக்கும் கரகோஷம்....
 
முடிவாக, உங்கள் மனம் கவர்ந்த உலக நாயகன் கமலஹாசன் தான் BIGG BOSS 3யிலும் வரவுள்ளார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top