Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
03
இறந்த தாயின் உடல் மீது ஏறி இறுதி சடங்கு நடத்திய அகோரி மகன்...

Sooriyan Gossip - இறந்த தாயின் உடல் மீது ஏறி இறுதி சடங்கு நடத்திய அகோரி மகன்...Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

3,975 Views
இறந்த தாயின் உடல் மீது ஏறி, வினோதமான கிரியை செய்த அகோரியைப் பற்றிய செய்தியொன்று தற்போது வைரலாகி வருகின்றது. இந்த சம்பவம் இந்தியாவில் பதிவாகியுள்ளது.

இந்தியாவின் திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே, உள்ள அகோரியால் இந்த கிரியை நடத்தப்பட்டுள்ளது.

அரியமங்கலத்தை பூர்வீகமாக கொண்ட மணிகண்டன் என்பவர், வாரணாசி சென்று பயிற்சி பெற்று வந்து அண்மையில் ஜெய்அகோர காளி என்ற பெயரில் மிகப்பெரும் சிலையுடன் கோயில் ஒன்றை நிறுவி தற்போது இயக்கி வருகின்றார்.

அப்போது, உடுக்கை இசையுடன் நள்ளிரவில் செய்த யாகம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தொடர்ந்து, விஷேச நாட்களில் அகோரிகளின் உடுக்கை அடியுடன் நடக்கும் இரவாட்ட கூச்சல் அகோரிகளின் இருப்பை ஆழமாக பதிவு செய்து வருகிறது.

இந்நிலையில்தான், தலைமை அகோரி மணிகண்டனின் தாய் மேரி உயிரிழந்துள்ளார். வழக்கமாக அடக்கம் செய்யும் முறையை விடுத்து, இடுகாட்டிற்கு உடலை கொண்டு சென்ற அகோரிகள், பிணத்தின் மீது அமர்ந்து பூஜை செய்தனர்.

தமிழகத்திலேயே இதுவரை இல்லாத இந்த செயல்பாடு, உறவினர்கள் உள்ளிட்ட அனைவரையும் அதிரச் செய்தது. அவருடன் சக அகோரிகள் டம்ரா மேளம் அடித்து, சங்கு ஒலிக்க அகோரி பூஜை செய்தனர். இதையடுத்து, தாயாரின் உடலுக்கு தீபாராதனை காட்டி அடக்கம் செய்யப்பட்டது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top