Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
03
அதிர்ச்சியில் உறைய வைத்த எக்ஸ்ரே ரிப்போர்ட்...

Sooriyan Gossip - அதிர்ச்சியில் உறைய வைத்த எக்ஸ்ரே ரிப்போர்ட்...Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

9,800 Views
அதிக வயிற்று வலியால் அவதிப்பட்ட ஒருவர் மருத்துவ சோதனைக்காக சென்ற போது, அதிர்ச்சித் தகவல் ஒன்று வெளிவந்துள்ளது. 

நீண்ட நாட்களாக கடுமையான வயிற்று வலியால் பாதிக்கப்பட்டிருந்த நபர், மருத்துவமனையில் எக்ஸ்ரே எடுத்த போது, வயிற்றுக்குள் ஒரு டம்ளர்  இருப்பது தெரியவந்தது.

இதனை அடுத்து மருத்துவர்கள் பெரும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். இந்த சம்பவம் இந்தியாவின் ஹரியானா மாநிலத்தில் பதிவாகியுள்ளது.

இந்த நிலையில் குறித்த நபருக்கு அறுவை சிகிச்சை செய்து வயிற்றுக்குள் உள்ள டம்ளரை அகற்றுவதற்கான நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாக செய்திகள் தெரிவித்துள்ளன.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top