Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
03
சன்னி லியோனுக்கு வந்த சோதனை....

Sooriyan Gossip - சன்னி லியோனுக்கு வந்த சோதனை....Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,508 Views
பிரபல நடிகை சன்னி லியோன் தற்போது 'வீரமாதேவி' படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் தமிழ், கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் வெளிவர உள்ளது.

இந்நிலையில், சரித்தர படத்தில் சன்னி லியோன் நடிக்க கன்னட ரக்சன வேதிகே அமைப்பினர் உள்ளிட்ட இந்து அமைப்பினர் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர். சரித்திர படத்தில் ஆபாச நடிகையா? என சமூக வலைதளங்களில் கருத்து பலர் தெரிவிக்க ஆரம்பித்துள்ளனர்.

இதனால் சன்னி லியோன் மன வேதனையில் உள்ளதாக இந்திய செய்திகள் தெரிவித்துள்ளன.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top