Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
03
ரஜினியின் கருத்து பிடிக்கவில்லை ; அதனாலேயே கமலுடன் இணைந்தேன் ; ஸ்ரீப்ரியா

sooriyan gossip - ரஜினியின் கருத்து பிடிக்கவில்லை ; அதனாலேயே கமலுடன் இணைந்தேன் ; ஸ்ரீப்ரியாSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

820 Views
ந்திய அரசியலில், சினிமாத்துறையினரின் பிரசன்னம் என்பது அதிகளவில் தாக்கம் செலுத்தி வருவதை அன்று தொடக்கம் இன்று வரைக்கும் அவதானிக்க முடிகிறது. 
இந்நிலையில், நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை தொடங்கி நடத்தி வருகிறார். பலர் அதில் இணைந்து கொண்டும், இணைந்தும் வருகிறார்கள். 

இந்த கட்சியில் பிக்பாஸ் புகழ் சினேகன், நடிகை ஸ்ரீபிரியா, நடிகர் நாசரின் மனைவி கமீலா போன்ற பிரபலங்களும் இணைந்து கட்சிபணி ஆற்றி வருகிறார்கள்.ஸ்ரீபிரியா மக்கள் நீதி மய்யத்தின் முக்கிய பொறுப்பிலும் உள்ளார்.

இந்நிலையில் ரஜினி, கமல் என இருவருடனும் அதிக படங்களில் நடித்த ஸ்ரீபிரியா ரஜினியுடன் அரசியலில் கைகோர்க்காமல் கமலுடன் கை கோர்த்தது ஏன் என கூறியுள்ளார்.

அவர் கூறுகையில், ரஜினியின் கருத்தை என்னால் ஏற்க முடியவில்லை. இந்த காரணத்தால் தான் கமலுடன் இணைந்து செயல்படுகிறேன் என கூறியுள்ளார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top