Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
03
ஒரு மணிநேரம் வேலை செய்தால் 1000 - Amazon அதிரடி அறிவிப்பு

sooriyan gossip - ஒரு மணிநேரம் வேலை செய்தால் 1000 - Amazon அதிரடி அறிவிப்புSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,498 Views
பிரபல ஒன்லைன் வர்த்தக நிறுவனமான Amazon, தனது பணியாளர்களுக்கு ஒரு மணி நேரம்  வேலை செய்தால் இந்திய ரூபா 1000 வழங்கப்படும் என்று புதிய அறிவிப்பை வெளியிட்டு ஊழியர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை வழங்கியுள்ளது. 
அமெரிக்காவில் தனது தலைமை காரியாலயத்தை ஸ்தாபித்துள்ள Amazon நிறுவனம், ஒன்லைன் வர்த்தகத்தில் சர்வதேச அளவில் 2-வது இடத்தில் உள்ளது. 
 
இந்நிலையில் ஒன்லைன்  வர்த்தகம் கொடிகட்டி பறந்தாலும், அங்கு பணிபுரியும்  ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு அளிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு, முன்வைக்கபட்டு வருகின்றது. 
 
அதிகளவு வேலைப்பளு, கூடுதலாக பணியாற்ற வலியுறுத்தல், விடுமுறை மறுப்பு போன்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்து தற்சமயம் பணிபுரியும்  ஊழியர்கள் எதிர்ப்பில் ஈடுபட்டிருந்தனர் . 
 
இதைத்தொடர்ந்து ஒருமணி நேரத்திற்கு பணிபுரிந்தால் சுமார் 450 ரூபாயாக இருந்த ஊதியத்தை 1000 ரூபாயாக உயர்த்தி ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது Amazon .
 
அத்துடன், இந்த ஊதிய உயர்வு அமெரிக்காவில் உள்ள தற்காலிக மற்றும் ஒப்பந்த ஊழியர்களுக்கு பொருந்தும் என்றும், எதிர்வரும் Nov  1-ம் திகதி முதல் உயர்த்தப்பட்ட ஊதியம் வழங்கப்படும் என்றும்  Amazon தெரிவித்துள்ளது. 
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top