Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
03
கென்யாவில் யானைகள் இதற்குத்தான் கொல்லப்படுகின்றன.

sooriyan gossip - கென்யாவில் யானைகள் இதற்குத்தான் கொல்லப்படுகின்றன.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,070 Views
கென்யாவில் யானைகள் பெருமளவில் கொல்லப்படுகின்றமை அதிகரித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கென்யாவில் இருந்து வெளிநாட்டிற்கு யானை தந்தம் கடத்தப்பட்டு வருவதனால் அங்கிருக்கும் யானைகள் பெருமளவில் அழிவடைந்து வருகின்றன.
 
கென்யாவில் யானைகளின் தந்தங்கள் மாத்திரமின்றி, காண்டாமிருக தந்தங்களும் கடத்தப்படுவது தொடர்கதையாகி வருகிறது. 
 
இந்த கடத்தலை நிறுத்துவதற்கு சிறப்பு குழு அமைக்கப்பட்டு மும்முரமாக  கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருக்கின்றன.
 
மேலும் தந்தங்களை கடத்தும் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும் என்றும் அரசாங்கம் எச்சரித்துள்ளது. 
 
எவ்வாறாக இருப்பினும்  மியான்மர், சீனா போன்ற நாடுகளுக்கு சட்டவிரோதமாக யானை தந்தம் கடத்தப்படுவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 
 
இதனால் அரியவகை யானை இனங்கள் அழிவடைந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.  
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top