Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
04
நடிகையை திட்டி, காமெடி நடிகரை அடித்தேனா? நடிகர் பிரகாஷ்ராஜ் விளக்கம்

Sooriyan Gossip - நடிகையை திட்டி, காமெடி நடிகரை அடித்தேனா? நடிகர் பிரகாஷ்ராஜ் விளக்கம்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,620 Views
ந்திய கம்யூனிஸ்டு கட்சியில் சேரப்போவதாகவும் தகவல்கள் பரவின. அதனை பிரகாஷ்ராஜ் மறுத்தார். 
இந்த நிலையில் படப்பிடிப்பில் நடிகையை திட்டி காமெடி நடிகரை பிரகாஷ்ராஜ் அடித்ததாக தகவல் பரவி உள்ளது. திரிநாதராவ் இயக்கத்தில் ஹலோ குரு பிரேம கேசமே என்ற தெலுங்கு படத்தில் பிரகாஷ்ராஜ் நடிக்கிறார். 

இதில் ராம்போத்தினேனி, அனுபமா பரமேஸ்வரன், பிரணிதா சுபாஷ், நகைச்சுவை நடிகர் சப்தகிரி ஆகியோரும் நடிக்கின்றனர். 


ரெயில் நிலையம் போன்ற அரங்கு அமைத்து இதன் படப்பிடிப்பை நடத்தி வருகின்றனர். படப்பிடிப்பில் பிரகாஷ்ராஜுக்கும், நகைச்சுவை நடிகர் சப்தகிரிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், அப்போது சப்தகிரியை பிரகாஷ்ராஜ் அடித்து விட்டதாகவும் தகவல் பரவியது. பிரகாஷ்ராஜ் அடித்ததை சுற்றி நின்ற 200 துணை நடிகர் நடிகைகள் பார்த்து அதிர்ச்சி அடைந்ததாகவும் கூறப்பட்டது. 

இதற்கு விளக்கம் அளித்து பிரகாஷ்ராஜ் கூறும்போது, ‘‘சப்தகிரியை நான் அறைந்ததாக பரவிய தகவலில் உண்மை இல்லை. நான் எதற்காக அவரை அடிக்க வேண்டும். சப்தகிரி வளர்ந்து வரும் நடிகர். அவரை வாழ்த்தினேன்’’ என்றார். 

அனுபமா பரமேஸ்வரன் சரியாக வசனம் பேசவில்லை என்று அவரை பிரகாஷ்ராஜ் திட்டியதாக கூறப்பட்டது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top