Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
04
சிறுநீர்ப் பையில் உள்ள கற்களை கரைக்கின்றதா வெங்காயம்?

sooriyan gossip - சிறுநீர்ப் பையில் உள்ள கற்களை கரைக்கின்றதா வெங்காயம்?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,415 Views
இதயத்தின் தோழன் என்று எல்லோராலும் அழைக்கப்படுவது வெங்காயம் மட்டுமே. உடலிலுள்ள கொழுப்பை கரைக்கும் சக்தி கொண்டது வெங்காயம்.அதுமட்டுமல்லாமல் விஷ பூச்சிகள் கடித்தால் வெங்காயத்தை அரைத்து தேய்த்தால் விஷத்தை முறிக்கும் தன்மை நிறைந்தது வெங்காயம்.

இப்படி பல மருத்துவம் நிறைந்த வெங்காயம் சிறுநீர் பையிலுள்ள கல்லை கரைக்க உதவுகின்றது.

சிறுநீரை அடக்குபவர்களுக்கு சிறுநீர்த்தொற்று ஏற்படும் வாய்ப்பதிகம்.இவாறு சிறுநீர் அடக்கும் பழக்கம் கொண்டவர்கள் வெங்காயத்தை உணவில் அதிகமாகச் சேர்த்துக்கொண்டால் உடலிலுள்ள கழிவுப்பொருட்களை வெங்காயம் கரைத்து சிறுநீர் தொற்றை குறைக்கும் இந்த வெங்காயம்.

உடலில் யூரிக் எனும் அமிலம் அதிகமாக சிறுநீர்ப்பையில் சேரும் போது சிறுநீர்ப்பையில் அதிக கற்கள் உருவாகும்.அதனால் வெங்காயத்தை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொண்டால் சிறுநீர்ப்பை கற்கள் கரைந்துவிடும்.

சமீப காலமாக மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியில் வெங்காயத்தில் புற்றுநோயைத் தடுக்கும் மருந்துப்பொருள் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.அதுமட்டுமல்லாமல் உடலிலுள்ள செல் சிதைவுகளையும் சரி செய்கின்றது இந்த அற்புத வெங்காயம்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top