Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
04
அடடா ! சீனாவின் இந்த அழகியல் பிரமாதம்தான்.

sooriyan gossip - அடடா ! சீனாவின் இந்த அழகியல் பிரமாதம்தான்.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

592 Views
சீனா தனக்கென்று சில தனித்துவங்களை கொண்டுள்ளது. தொழில்நுட்ப வளர்ச்சி, போக்குவரத்து, கல்வி மற்றும்  பொருளாதாரம் என்பனவற்றில் வளர்ச்சி பெற்றிருக்கிற நிலையில், விவசாயத்திலும்  பிரமாண்டத்தை சீனா உருவாக்கியுள்ளது. 
சீனாவின் வடக்கு பகுதியில் உள்ள  ஹூபே மாகாணத்தில் செய்கை பண்ணப்பட்ட  விவசாயத்தில் பல்வேறு வண்ணங்களில்  கேலிச் சித்திர கதாபாத்திரங்கள், வேறும் சில அழகிய அமைப்புகள் என வினோதமாக பயிர்கள்  நாட்டப்பட்டுள்ளன. 
 
இவற்றை காணும் அனைவரும் அழகிய புதிய அனுபவத்தை பெறுகின்றனர். கடந்த மே மாதம் சீனாவின் விவசாயிகள், மக்கள் அதிகம் அறிந்திராத பகுதிகளில் இவ்வாறு அழகிய கலை படைப்பாக விதைகளை தூவி, பயிர் செய்கை மேற்கொண்டுள்ளனர்.
 
இவ்வாறு மக்கள் அறியாத இடங்களில் மேற்கொள்ளப்பட்ட இந்த விசித்திர விவசாய செய்கை காரணமாக, அந்த பகுதிகளுக்கு அதிகளவிலான  சுற்றுலா பயணிகள் செல்வார்கள் என்பதுடன், இதன் காரணமாக அந்த பகுதிகளை பலரும் அறியும் வாய்ப்பை  பெறுவார்கள் எனபதே இதன் நோக்கம்  என்று கூறப்படுகிறது. 
 
சீனர்களின் இந்த விவசாய செய்கை தற்போது அவர்களின் எதிர்பார்ப்பிற்கு ஏற்றவகையில் அதிகளவில் பேசப்படுவது மாத்திரமின்றி, அந்த விவசாய செடிகளை பார்வை இடுவதற்கு பலரும் அந்த பகுதிகளுக்கு படை எடுத்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  
 
அங்கு விதைக்கப்பட்ட நெற்பயிர் தற்போது பழுத்து அழகிய காட்சியை தருகிறது. 
 
இந்த அழகிய காட்சிகள், இணையத்தை கலக்குகின்றன. இது போன்று வினோதமாக பயிர்களை நடுவதால், சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருவார்கள் என சீனர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். 
 
 
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top