Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
05
பிக் பொஸ்-02 வெற்றிக் கொண்டாட்டம்

Sooriyan Gossip - பிக் பொஸ்-02 வெற்றிக் கொண்டாட்டம்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

2,588 Views
கடந்த மாதங்களாக இல்லங்களை அலங்கரித்திருந்த பிக் பொஸ் தற்பொழுது நிறைவுக்கு வந்தமை உங்கள் அனைவருக்கும் தெரிந்ததே. 
இறுதி வெற்றியாளராக ரித்விகா தெரிவிக்காயிருந்தார். 

பலரையும் கடுப்பாக்கிய பல போட்டியாளர்கள் இந்த சீசனில் வறுத்தெடுக்கப்பட்டார்கள். பலர் இடையில் வெளியேறினார்கள். சிலர் தாக்குப் பிடித்தார்கள். ஆனாலும், இறுதி வரை வருவார்களென எதிர்பார்க்கப்பட்ட ஜனனி, யாஷிகா ஆகியோர் இடை நடுவில் வெளியேறியது ஏமாற்றமே. 

இந்நிலையில், இந்த பிஃக் பொஸ் சீசன் இரண்டின் போட்டியாளர்கள் மற்றும் கமல் கலந்து கொண்ட வெற்றிக் கொண்டாட்டம் விருந்து நிகழ்வு புகைப்படமொன்று இப்பொழுது வெளியாகி வைரலாகியுள்ளது. 

அது மஹத் பகிர்ந்து கொண்ட புகைப்படம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

கமல்ஹாசனோடு, மும்தாஜ், பாலாஜி, மஹத், ஜனனி, சென்ட்ராயன், வைஷ்ணவி, ரம்யா, ஆனந்த் வைத்யநாதன், விஜயலக்ஷ்மி, டோனி, ஐஸ்வர்யா ஆகியோர் இந்தப் புகைப்படத்தில் புன்னகைக்கிறார்கள்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top