Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
05
த்ரிஷாவின் அதிர்ச்சி முடிவு

Sooriyan Gossip - த்ரிஷாவின் அதிர்ச்சி முடிவுSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

2,202 Views
மிழில் முன்னணி நடிகையாக ஒரு டஜன் ஆண்டுகளுக்கு மேலாக திரையில் ஜொலித்து வரும் நாயகி திரிஷா தற்போது ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளார்.
தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக வலம் வருபவர் திரிஷா. விஜய், அஜித், சூர்யா, விக்ரம் என முன்னணி ஹீரோக்களின் ஜோடியாக நடித்து திரையுலகில் தனக்கென ரசிகர்கள் கூட்டத்தை வைத்து இருக்கிறார். 

இந்தநிலையில், தமிழில் முன்னணி நடிகையாக ஒரு டஜன் ஆண்டுகளுக்கு மேலாக திரையில் ஜொலித்து வரும் நாயகி திரிஷா தற்போது ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளார். 

அதாவது சம்பளத்தை குறைத்துக்கொள்ள தயார் என அறிவித்துள்ள திரிஷா முன்னணி நாயகர்களுடன் ஜோடி போட விருப்பம் தெரிவித்துள்ளார். திரிஷாவின் சம்பள குறைப்பு முடிவு சக நடிகைகளை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top