Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
05
தெருவில் வைத்து பரிதாபமாக பலியான தாய்...

Sooriyan Gossip - தெருவில் வைத்து பரிதாபமாக பலியான தாய்...Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

3,371 Views
இந்தியாவின் காஞ்சீபுரம் மாவட்டம், வண்டலூர் அருகே மன்னிவாக்கம் பகுதியை சேர்ந்த பெண்ணொருவர், விபத்தில் சிக்கி பரிதாபமாக பலியாகியுள்ளார். 

48 வயதான நபர் செலுத்திய கார் அருகிலிருந்த தேநீர் கடையில் மோதிய போது, அங்கிருந்த பெண் சம்பவ இடத்திலேயே மரணித்தார்.

சம்பவத்தில் பலியான பெண், 36 வயதான 2 பிள்ளைகளின் தாயை என்று தெரியவந்துள்ளது.

இதனை அடுத்து சம்பவம் குறித்த மேலதிக விசராணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top