Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
05
ஒன்று இரன்டு இல்லை, 80 லட்சம் மக்கள் இறக்கும் அபாயத்தில்

sooriyan gossip - ஒன்று இரன்டு இல்லை, 80 லட்சம் மக்கள் இறக்கும் அபாயத்தில்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,344 Views
ஏமன் மக்கள் எதிர்நோக்கியுள்ள உள்நாட்டுப்போர் காரணமாக வரலாறு காணாத பஞ்சம் ஏற்பட்டுள்ள நிலையில், அங்குள்ள 80 லட்சம் பேர் பட்டினியால் இறக்கும் அபாயத்தை எதிர்நோக்கி உள்ளதாக சர்வதேச ஊடகங்கள் கவலை வெளியிட்டுள்ளன.
ஏமனில் வேலைவாய்ப்பின்மை, பொருளாதார தடைகள், உள்நாட்டு உற்பத்தி பாதிப்பு ஆகியவையே இந்த பஞ்சத்திற்கு காரணம் என்று கூறப்படுகிறது. 
 
சுமார் இரண்டு வருடங்களாக  அங்கு நிலவும் உள்நாட்டு போர் காரணமாக பல்லாயிரகணக்கானோர் வேலையிழந்து தவித்து வருகின்றனர்.
 
வேலையில்லா பிரச்சினை மாத்திரமின்றி அடிப்படை வசதிகள் கூட இல்லாத அவல வாழ்வை அந்த மக்கள் வாழந்து வருவதாக கூறப்படுகிறது. 
 
அங்கு சுமார் 80 லட்சம் மக்கள் உணவின்றி தவித்து வரும்நிலையில், உணவில்லாத பிரச்சினைக்கு குழந்தைகளே அதிகம் இலக்காகியுள்ளதாக  சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன. 
 
இதனால் ஏமனில் உள்ள மருத்துவமனைகளில் ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக நோய்வாய்ப்பட்ட குழந்தைகளை மட்டுமே பார்க்க முடிகிறது. 
 
உணவு பொருட்களின் விலையும் உயர்ந்து கொண்டே செல்வதால் மக்கள் பெரும் வேதனைக்கு ஆளாகி வருகின்றனர். 
 
அங்கு மிகப்பெரிய வறுமை தலைவிரித்து ஆடுவதாக சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கும் அதேவேளை, அங்கிருக்கும் மக்களுக்கு தேவையான வசதிகளை உடனடியாக செய்து கொடுக்கும்படி தொண்டு நிறுவனங்களுக்கு  வேண்டுகோள் விடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது. 
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top