Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
06
விமானம் ஒட்டிய காஜல் அகர்வால்

Sooriyan Gossip - விமானம் ஒட்டிய காஜல் அகர்வால்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,220 Views
‘‘வாழ்க்கையில் உண்மையான திருப்தி நம்மால் நினைத்து கூட பார்க்க முடியாத ஒரு சாகசத்தை செய்யும்போது வரும்.

கொஞ்சம் தைரியமும், புத்திசாலித்தனமும் இருந்தால் போதும், அந்த மாதிரி அனுபவத்தை நாம் பெற முடியும். எனக்கு அதுபோல் ஏற்பட்ட அனுபவங்கள் நிறைய என்கிறார் நடிகை காஜல் அகர்வால். 
ஆனாலும் விமானம் ஓட்டிய அனுபவத்தை மறக்க முடியாது. சினேகிதிகளுடன் கோலாலம்பூர் சென்றேன். அங்கு ஒரு தனியார் ஜெட் விமானத்தை எடுத்தோம். அதில் 4 பேர் அமர்வதற்கு மட்டுமே இடம் இருக்கும். நான் பைலட்டின் பக்கத்து இருக்கையில் இருந்தேன். அப்போது விமானம் ஓட்ட ஆசை வந்தது. பைலட் அதற்கு உதவினார். 

அவர் ஆலோசனைப்படி நானே விமானத்தை ஓட்டி ஆகாயத்தை சுற்றி வந்தேன். உயரமான கட்டிடங்களுக்கு இடையே விமானம் பறந்ததை பார்த்து ஒரே ஆனந்தமாக இருந்தது. அப்போது ‘டுவின் டவர்’ மேலே விமானத்தை ஓட்ட வேண்டும் என்று பைலட்டிடம் சொன்னேன். 

அது முடியாது. அங்கு அனுமதி கிடையாது என்று அவர் கூறிவிட்டார். இதுபோல் எனது மனதுக்கு மகிழ்ச்சி தரக்கூடிய சாகசங்கள் நிறைய செய்து இருக்கிறேன்.’’ இவ்வாறு காஜல் அகர்வால் கூறினார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top