Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
07
செல்பி எடுக்க முண்டியடித்தவர்களிடம் இப்படிச் சொன்னார் அஜீத் ; வைரலாகும் காணொளி

Sooriyan Gossip - செல்பி எடுக்க முண்டியடித்தவர்களிடம் இப்படிச் சொன்னார் அஜீத் ; வைரலாகும் காணொளிSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

23,344 Views
செல்பி எடுக்க வந்த ரசிகர்களுக்கு நடிகர் அஜித் அறிவுரை வழங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
நடிகர் அஜித்தை அவரது ரசிகர்கள் தல என்று செல்லப் பெயரிட்டு மரியாதையாக அழைக்கின்றனர். ஆனால் அஜித் ரசிகர்களுடனான சந்திப்புகளை தவிர்த்தே வருகிறார்.

இந்நிலையில் அஜித் தனது மகள் படிக்கும் பள்ளிக்கு சமீபத்தில் சென்றார். அப்போது அந்த பள்ளியில் வேலை செய்யும் பணியாளர்கள் சிலர், அஜித்துடன் செல்பி எடுக்க முற்பட்டனர்.

ஆனால் இதை விரும்பாத அஜித், ரசிகர்களிடம் கனிவாக பேசி பள்ளி வளாகத்தில் செல்பி எடுக்கக் கூடாது என அறிவுரை வழங்கினார். "இது பள்ளி வளாகம் இங்கே செல்போன் பயன்படுத்தக் கூடாது. செல்பி எடுக்கக் கூடாது. நானே உங்களை அழைத்து போட்டோ எடுத்துக் கொள்கிறேன்", என அந்த வீடியோவில் அவர் கூறுகிறார்.

ஆனால் அஜித் அவ்வளவு சொல்லியும், யாரோ ஒரு ரசிகர் இந்த காட்சிகளை வீடியோ எடுத்து, இணையத்தில் வெளியிட்டுவிட்டார். இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top