Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
08
தமது கோரிக்கைக்கு மறுப்பு தெரிவித்த மனைவியின் தலையை வெட்டிய கணவர்!!

Sooriyan Gossip - தமது கோரிக்கைக்கு மறுப்பு தெரிவித்த மனைவியின் தலையை வெட்டிய கணவர்!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

2,815 Views
தமது பாலியல் கோரிக்கைக்கு மறுப்பு தெரிவித்த மனைவியின் தலையை வெட்டிய கணவரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் இந்தியாவில் பதிவாகியுள்ளது.

இந்தியாவிலுள்ள திருச்சியில் வசித்து வரும் குறித்த தம்பதிகளுக்கு இடையில், அடிக்கடி வாய்த்தர்க்கம் ஏற்பட்டு வந்த நிலையில், கணவர் பாலியல் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

எனினும் அவரது கோரிக்கையை மறுத்த மனைவியால் ஆத்திரமடைந்த கணவர், அவரது தலையை வெட்டிக் கொலை செய்துள்ளார்.

இதனை அடுத்து மனைவியின் தலையை ஒரு பையில் எடுத்துச் சென்று காவல்நிலையத்தில் கணவர் சரணடைந்துள்ளார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top