Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
04
அஞ்சலி வந்தார் மீண்டும் - ஜெயம் ரவியோடு ஆரம்பித்தது

Anjali is back - அஞ்சலி வந்தார் மீண்டும் - ஜெயம் ரவியோடு ஆரம்பித்ததுSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

5,885 Views
ஏற்கனவே அறிவித்ததைப்போல சுராஜ் இயக்கத்தில் ஜெயம் ரவி, அஞ்சலி நடிக்கும் புதிய படம் நேற்று தொடங்கியது.
 
அலெக்ஸ்பாண்டியனுக்குப் பிறகு சுராஜ் ஜெயம் ரவி நடிக்கும் இந்தப் படத்தை இயக்குகிறார். லட்சுமி மூவி மேக்கர்ஸ் படத்தை தயாரிக்கிறது. படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை.
 
இதன் பூஜை ஜுன் 1 நடந்தது. நேற்று (ஜுன் 3) படப்பிடிப்பை தொடங்கயிருப்பதாக சுராஜ் அறிவித்திருந்தார். அதேபோல் படப்பிடிப்பு தொடங்கியது. ஜெயம் ரவியும் தனது ட்விட்டர் தளம் மூலம் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.
 





 
 
பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியிருந்த அஞ்சலி மீண்டும் தமிழுக்கு வருகிறார்.
 படப்பிடிப்பில் அஞ்சலி கலந்து கொள்வார் என சுராஜ் தெரிவித்திருந்தார். அவரை இயக்குனர் சங்கமும், மு.களஞ்சியமும் தொடர்ந்தும் நடிக்க அனுமதிப்பார்களா என்பது இன்னும் கேள்விக்குறியாகவே உள்ளது.
 
இதுவரை தனது படங்களில் நகைச்சுவைக்கு வடிவேலையும், விவேக்கையும் பயன்படுத்தி வந்த சுராஜ் இந்தப் படத்தில் சூரிக்கு வாய்ப்பளித்துள்ளார். 
 
இப்படத்துக்கு தமன் இசையமைக்கிறார்
 
 
 
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top