Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
08
எடை குறைக்கும் நெல்லிக்காய்!!!!!!

sooriyan gossip - எடை குறைக்கும் நெல்லிக்காய்!!!!!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,753 Views
கொஞ்சம் கசப்புத் தன்மை கொண்டிருந்தாலும் ஒரு ஆப்பிளில் இருக்கக்கூடிய அத்தனை சத்துக்களும் கொண்டது இந்த அற்புத நெல்லிக்காய்.ஆப்பிள் சாப்பிட நினைப்பவர்கள் இனி ஒரு நெல்லிக்காய் சாப்பிட்டால் போதும்.

கல்சியம் , விட்டமின் சி, புரதம் போன்ற சத்துக்கள் நெல்லிக்காயில் அதிகமாக இருக்கின்றன. சித்த ஆயுர்வேதத்தில் நெல்லிக்காயின் பயன்பாடு இல்லாமல் இருக்காது.

தடுமலை மட்டுமல்லாது வைரஸ் மூலம் பரவும் நோய்களையும் குணப்படுத்தக்கூடிய தன்மை கொண்டது நெல்லிக்காய்..

ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று நெல்லிக்காய்கள் சாப்பிடலாம். வேறு எந்தப் பழங்களிலும் இல்லாத அளவுக்கு நெல்லிக்காயில் விட்டமின் சி அதிகம்.


உடல் எடை அதிகம் கொண்டவர்களுக்கு இந்த நெல்லிக்காய் ஒரு அருமருந்து என்றே சொல்லலாம்..தினமும் காலையில் வெறும் வயிற்றில் நெல்லிக்காய்ச் சாறுடன் இஞ்சிச் சாறு அருந்திவந்தால் தேவையற்ற எடையை குறைக்கலாம்.அழகான தோற்றத்தையும் பெறலாம்.

நெல்லிக்காயில் கால்சியசத்து இருப்பதால், எலும்புகள் உறுதியாகும்

நெல்லிக்காய் சாப்பிடுவதால் ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு கூடும்.

ரத்த சோகை உள்ளவர்களுக்கு நெல்லிக்காய் அருமருந்து.

கூந்தல் செழிப்பாக கருமையாக வளர பயன்படுத்தும் எண்ணெய் வகைகளிலும் நெல்லிக்காய் பயன்படுத்தப்படும்.

தினமும் ஒரு நெல்லிக்காய் உட்கொள்வதால், சர்க்கரைக் குறைபாட்டைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரலாம்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top