Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
09
அவருடன் இன்னும் பல படங்களில் நடிக்க விரும்புகிறேன் ; நிக்கி கல்ராணி

Sooriyan Gossip - அவருடன் இன்னும் பல படங்களில் நடிக்க விரும்புகிறேன் ; நிக்கி கல்ராணிSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,062 Views
பிரபுதேவா நடித்து, ஷக்தி சிதம்பரம் இயக்கியுள்ள `சார்லி சாப்ளின்-2,' விரைவில் திரைக்கு வர இருக்கிறது.

சார்லி சாப்ளின்-2 படத்தில், பிரபுதேவா ஜோடியாக நிக்கி கல்ராணி நடித்து இருக்கிறார். இருவரும் பாடல் காட்சிகளில் நெருக்கமாக நடித்து இருக்கிறார்களாம்.
படத்தில் நடித்து முடித்துள்ள நிக்கி கல்ராணியிடம், பிரபுதேவா ஜோடியாக நடித்தது பற்றி கேட்கப்பட்டது. ``அவருடன் தொடர்ந்து பல படங்களில் நடிக்க விரும்புகிறேன்'' என்று நிக்கி கல்ராணி பதில் அளித்து இருக்கிறார்.

இதேபோல், பிரபுதேவா ஜோடியாக `யங் மங் சங்' படத்தில் நடித்து வரும் லட்சுமி மேனனும், ``இன்னும் 2 படங்களிலாவது பிரபுதேவா ஜோடியாக நடிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்'' என்று கூறியிருக்கிறார். 

`யங் மங் சங்' படத்தின் 85 சதவீத படப்பிடிப்பு நிறைவடைந்து விட்டது. `சார்லி சாப்ளின்-2' படத்தை அடுத்து பிரபுதேவா நடித்து வெளிவர இருக்கும் படம், இதுதான்!

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top